News Update :

ரூபாயின் மதிப்பு வீழ்ச்சி எதிரொலி : வீட்டு கடன் விகிதங்கள் உயர்வு

Thursday, August 22, 2013

இந்திய ரூபாயின் மதிப்பு வீழ்ச்சி அடைவதன் எதிரொலியாக வீட்டுக் கடன் விகிதங்களை வங்கிகள் உயர்த்தியுள்ளன.
வங்கி கடன் விகிதங்கள், மாதந்தோறும் கட்ட வேண்டிய தவணை மற்றும் வட்டி விகிதங்களை பல்வேறு வங்கிகள் உயர்த்தி அறிவித்துள்ளன.
ஒரு அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு செவ்வாயன்று வரலாறு காணாத அளவுக்கு 64ஐ எட்டியுள்ள நிலையில், வங்கிகள் இந்த முடிவை எடுத்துள்ளன.
இதனால், வீட்டுக் கடன் வாங்க திட்டமிட்டுள்ளவர்கள் கடும் பாதிப்புக்கு உள்ளாகியுள்ளனர்.
Share this Article on :

0 comments:

Post a Comment

 
© Copyright Good News | Design by Herdiansyah Hamzah | Published by Borneo Templates | Modified by படுகை.காம்.