News Update :

Free Online jobs

Thursday, August 22, 2013



இணையம் வழியாக பல ஆன்லைன் ஜாப் வேலை வாய்ப்புகள் கிடைக்கின்றன. அவற்றினைப் பயன்படுத்தி தினம் தினம் ரூ.1000 முதல் ரூ.5000-க்கும் மேல் சம்பாதிக்க முடியும். அதற்கான வாய்ப்புகளில் பலவற்றினைப் பற்றி கோல்டு மெம்பர்களுக்கு மட்டுமே என பிரித்து கொடுக்கப்பட்டாலும், படுகை.காம் வாசகர்களாகிய நீங்களும் சற்று மேலோட்டமாக தெரிந்து கொள்ளட்டும் என்பதற்காக அவ்வப் பொழுது இலவச ஆன்லைன் ஜாப் தளங்களைப் பற்றி வெளியிட்டு வருகிறோம்.

அவ்வாறாக வெளியிட்ட தளங்களில் மிகவும் எளிமையான பணியினை Easy Click Job & Tea Cash Job ஆகிய இரண்டும் டாப் லெவலில் வழங்கி வருகின்றன. இதைப்போன்ற மற்றும் அதிகப்படியான வருவாய் கொடுக்கக் கூடிய ஜாப்களை அவ்ளவு எளிதாக எல்லோராலும் செய்ய முடியாது. கொஞ்சம் பயிற்சி இருந்தால் மட்டுமே செய்ய முடியும். அப்படியான அதிக வருவாய் கொடுக்கக் கூடிய தளங்களுக்கான பயிற்சியினை படுகை.காம் வழங்குகிறது. இதற்கு ஒர்முறைக் கட்டணமாக ரூ.1500 பெற்று வருகிறது.

சிலர் கட்டணத் தொகையினை ஆன்லைனில் சம்பாதித்து கட்டுகிறேன் என்று சொல்வதால்... நாங்கள் பலவற்றினை மறைத்துவிட்டு, ஒர் சில தளங்களின் பெயர்களையும்..சின்ன டிப்ஸ்களை மட்டும் வழங்கி வருகிறோம். ஏனெனில் எல்லாவற்றையும் முதலிலேயே சொல்லிவிட்டால்... பின், எங்களுடைய உதவி தேவையில்லாமல் போய்விடுவதால் கட்டணத்தினை செலுத்தாமல் செல்வோர் எண்ணிக்கை அதிகம். அதற்காக உங்களைச் சொல்லவில்லை.

நீங்கள் விரைவாக சம்பாதித்து படுகையில் கோல்டு மெம்பராக இணைந்து கொள்வதற்காக இன்றொரு ஆன்லைன் ஜாப் தளத்தினைப் பற்றி சின்ன டிப்ஸ் கொடுக்கிறேன். இதனைச் செய்து இன்றே பேஅவுட் வாங்கிக் கொள்வதுடன்... இதுபோல் ஒவ்வொரு நாள் செய்யும் பணிக்கும் அந்தந்த நாளிலேயே பணத்தினை வாங்கிக் கொள்ளலாம். அதாவது தினம் தினம் பேமண்ட் வாங்கிக் கொள்ளலாம்.

இந்த ஆன்லைன் ஜாப் தளத்திற்கு செல்வதற்கான லிங்க்  http://padugai.com/tamilonlinejob/index.php?r=4279

இந்த லிங்க் வழியாகச் சென்று முதலில் இலவசமாக ரிஜிஸ்டர் செய்து கொள்ளுங்கள். இதில் பலதரப்பட்ட ஆன்லைன் ஜாப் வாய்ப்புகள் உள்ளன. இன்றே நீங்கள் $50 டாலர் சம்பாதிக்கக் கூடிய வாய்ப்புகளும் அதில் உள்ளன. விவரங்கள் கோல்டு மெம்பர் பகுதியில் உள்ளது. இலவச உறுப்பினர்கள் அந்த தளத்தின் சப்போர்ட் பகுதியினை நாடுங்கள்... படுகை கோல்டு மெம்பர்கள் எங்களது சப்போர்ட்டினை பெற்று விரைவாக சம்பாதிக்க கற்றுக் கொள்ளுங்கள்.

நான் ஒரே ஒர் டிரிக்ஸ் மட்டும் சொல்கிறேன்.. அதுவும் நமக்கு பயனான ஒர் டிரிக்ஸ்... ஆன்லைன் ஜாப் என்று அடியெடுத்து வைத்துவிட்டால் உங்களுக்கு ஒர் வெப்சைட் வேண்டும். அந்த வெப்சைட்டை அந்த தளத்தில் இலவசமாக பெற்றுக் கொள்ள வாய்ப்பு கொடுத்துள்ளனர். அத்தோடு நம் கையில் ரூ400 கொடுக்கிறார்கள்.

2 வது ட்ரிக்ஸ்... இது ஜஸ்ட் பார்ம் பில்லிங்க் தான்... மெயில் ஐடி, பெயர், அட்ரஸ்... ஆகியவற்றினைக் கொடுத்தால் போதும் ரூ.50 ... இப்படி மூன்று வாய்ப்புகள் இருக்கின்றன.

மேலும் இருக்கிற வாய்ப்புகளை எல்லாம் இன்றே செய்து இன்றே பேஅவுட் வாங்கிக் கொள்ளுங்கள். இதைப்போல் வாரம் ஒர்முறை வாய்ப்புகள் வந்து கொண்டே இருப்பதால் ஒவ்வொரு வாரமும் திரும்பத் திரும்பச் செய்து பணம் வாங்கிக் கொள்ளுங்கள். நான் வாங்கிய பேமண்ட் ப்ரூப் கீழ் கொடுத்துள்ளேன்.

மேலும் பல வாய்ப்புகள் கோல்டு மெம்பர்கள் தெரிந்து கொள்ளலாம்... இப்போதைக்கு நீங்கள் இலவசமாக சேர்ந்து, கொடுக்கப்பட்ட மூன்று டிப்சையும் பயன்படுத்தி சம்பாதிக்கப் பாருங்கள்... அல்லது கோல்டு மெம்பராகிக் கொள்ளுங்கள்.


Image
Share this Article on :

0 comments:

Post a Comment

 
© Copyright Good News | Design by Herdiansyah Hamzah | Published by Borneo Templates | Modified by படுகை.காம்.