News Update :

Gmail Backup

Thursday, August 22, 2013

ஜிமெயில் மின்னஞ்சல் சேவை மூலம் பரிமாறப்படும் மின்னஞ்சல்களை பாதுகாப்புக் கருதி பேக்கப் செய்வதற்கு BackUp Gmail எனும் மென்பொருள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
அப்பிளின் Mac OS இயங்குதளங்களில் செயற்படக்கூடிய இம்மென்பொருளானது ஒன்றிற்கு மேற்பட்ட ஜிமெயில் கணக்குகளை பயன்படுத்தி பேக்கப் செய்யும் வசதியை தருகின்றது.

இலகுவாக கையாளக்கூடிய வகையில் உருவாக்கப்பட்டுள்ள BackUp Gmail மென்பொருளில் பேக்கப் செய்த மின்னஞ்சல்களை மீண்டும் சேமிக்கும் (Restore) வசதியும் தரப்பட்டுள்ளது.

Share this Article on :

0 comments:

Post a Comment

 
© Copyright Good News | Design by Herdiansyah Hamzah | Published by Borneo Templates | Modified by படுகை.காம்.