News Update :

திருக்குறள் - வாழ்வுநெறி

Thursday, August 22, 2013

அறிவின்மை இன்மையுள் இன்மை பிறிதின்மை
இன்மையா வையாது உலகு. 
 
அறிவு இல்லாமைதான் இல்லாமை பலவற்றிலும் கொடியது. மற்ற இல்லாமைகளை உலகம் அத்தகைய இல்லாமையாகக் கருதாது. திருக்குறள் (எண்: 841) அதிகாரம்: புல்லறிவாண்மை
 
Share this Article on :

0 comments:

Post a Comment

 
© Copyright Good News | Design by Herdiansyah Hamzah | Published by Borneo Templates | Modified by படுகை.காம்.