"அரிது அரிது மானிடராய் பிறத்தல் அரிது. அதிலும் கூன், குருடு, செவிடில்லாமல் பிறத்தல் அரிது"
ஆண்டவன் அருளால் அனைத்து உறுப்புக்களும் நன்றாய் இருந்தும் பிச்சை எடுத்து பிழைக்கும் சிலர் இருக்கத்தான் செய்கிறார்கள்.
பெரியவரே...! ஹாட்ஸ் ஆப் யு.... தலை வணங்குவோம் இவரின் தன்னம்பிக்கைக்கு.
0 comments:
Post a Comment