உலகின் அத்தனை நாடுகளை சேர்ந்த பொருளாதார நிபுணர்களும் மிரண்டு போகும் படியாக இந்திய ரூபாயின் மதிப்பை உசேன்போல்ட் ஓடும் வேகத்த விட அதிவேகமாக century நோக்கி நகர்த்தி கொண்டிருக்கும் (பவுண்டு ஏற்கனவே 100 ஐ தாண்டி விட்டது) எங்கள் சிங்கம்.. சொக்க தங்கம்... பொருளாதார மேதை என்று சொல்லப்படும் ஒருவரின் ஆட்சியில்.. இன்னொரு மிகப்பெரிய பொருளாதார மாமேதை என்றது ஒருவர் நிதித்துறை அமைச்சராக இருக்கும் போது தான் இப்படி பட்ட காமெடிகள் எல்லாம் நடந்து கொண்டிருக்கின்றன.. இதுக்கு மேல டாலருக்கு நிகராக ரூபாயை கொண்டுவர ஒரே வழி தான் இருக்கு... நம்ம மன்மோகன்சிங் அடுத்த 10 ஆண்டுகளுக்கு அமெரிக்க அதிபராக ஆக வேண்டும்... இப்ப கூட ஒண்ணும் குடி முழுகி போயிடலல அறிவாளிகளே..! கச்சா எண்ணையை அமெரிக்க டாலருக்கு பதில் ரூபாய்க்கு தரேன்னு சொல்லிகொண்டிருக்கும் ஈரான் கிட்ட வாங்குங்க. ரூபாயின் மதிப்பு தானாய் உயரும்!
Subscribe to:
Post Comments (Atom)

0 comments:
Post a Comment